News

By: Deepika | April 29, 2024
[ez-toc] வெப்பம் அதிகரித்தலை தொடர்ந்து ஓஆர்எஸ் பவுடரை விநியோகிக்க பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல் Public Health Department கோடைகால வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததை அடுத்து முன் எச்சரிக்கையாக வெயில் அதிகமான பகுதியில் ஓஆர்எஸ் பவுடரை விநியோகிக்க வேண்டும் என பொது சுகாதாரத் துறை (Public Health Department) அறிவுறுத்தியுள்ளது. கோடைகால வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகரிக்கும் என வானிலை...